வியாழன், 28 ஏப்ரல், 2022
என்னது ஆப்பிள் தண்ணீர் பாட்டிலின் விலை 31,000₹ ஆ!!!!!!!!!!
ஆப்பிள் நிறுவனம் புதிதாக தண்ணீர் பாட்டில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
புதன், 27 ஏப்ரல், 2022
Twitter நீல குருவியை வாங்கிய பிசினஸ் ராக்கி பாய் Elon musk
நீங்கள் கேள்விப்பட்ட ஒரு வதந்தியை யோசித்துப்பாருங்கள் 90's களில் ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் பாட்டில் ஸ்பிரிங் வைத்திருக்கிறார் என்று. அதை எடுத்துக் கொள்வோம் இப்போது அந்த வதந்தி பரப்பினால் ஒரே ஒரு ட்வீட் போதும் வீடியோ ட்வீட் என்றால் இன்னும் சிறப்பு முடிந்தது.
அந்த வதந்தி மற்றும் இன்றி இன்று பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பது இந்த ட்விட்டர் நீல குருவி அதை நான் இன்று 44 பில்லியனுக்கு வாங்கியிருக்கிறார் உலகப் பணக்காரர் எலன் மஸ்க்.
ட்விட்டரை உருவாக்கியவர் பெயர் jack dorsey. சிறுவயதில் திக்குவாய் பிரச்சனை இருந்தது அதனால் சிறிது தான் பேசுவார் மீதி நேரமெல்லாம் கணினியுடன் தான் ஜாக்கின் வாழ்க்கை.
நிறைய புதுப்புது முயற்சிகள் மேற்கொண்ட அவரது 14 வயதிலேயே நியூயார்க் நகரத்தின் மினியேச்சர் ஒன்றை உருவாக்கினால் அது வாகன ஓட்டிகள் உதவியது.
சிறு வயதிலேயே கணனியில் அதிக ஆர்வம் இருந்ததால் 19 வயதிலேயே நல்ல வேலை கிடைத்தது. broadcast நிறுவனம் ஒன்றில் வேலை செய்த போது அந்த நிறுவனம் புதிதாய் வேறு என்ன செய்யலாம் என அங்கு வேலை செய்பவர்களிடம் கேட்டது அதற்காக ஒரு பேப்பர் பேனாவை கொண்டு முதல் முதலில் உருவாக்கியதுதான் ட்விட்டர்.
ட்விட்டரை பற்றி பயனாளர்கள் கூறுவதில் முக்கியமானது முக்கியமானது ஒண்ணுமே புரியல என்பதுதான். புதிதாய் ட்விட்டர் வரும் பெரும்பாலானோர் சொல்வது.
இது அப்படி என்றால் முதன்முறையாக ட்விட்டர் வந்த போது வேறு என சொல்லி இருக்கிறார்கள் அந்த நிறுவனர்களில் ஒருவரான வில்லியம் என்பவர் சொல்லுகையில் "ட்விட்டர் ஐஸ்கிரீம் மாதிரி நல்லா இருக்கும் ஆனா எதுக்கு யூஸ் இல்லை என்றார்". ஆனால் நடந்தது வேறு உலகம் வாரி அணைத்துக் கொண்டது.
லைவாக ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல ட்விட்டரை விட்டால் வேறு வழி இல்லை என்றானது. இன்று உலகின் மிக முக்கியமான சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு பெரும்பங்கு உண்டு பிரபலங்கள் நேரிடையாக அவர்களாகவே மெயின்டைன் செய்யும் சோசியல் மீடியா என்றால் அது ட்விட்டர் தான்.
ஒவ்வொரு மாதமும் 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆக்டிவாக இருக்கிறார்கள் சென்ற ஆண்டு மட்டும் 3.7 பில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறது ட்விட்டர் இவை அனைத்தையும் தான் எலான் மஸ்க் தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் உலகின் நம்பர் ஒன் கோடிசுவரரான எலான் மஸ்க் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் நிர்வாகக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் மொத்தமாக 3.30 லட்சம் கோடிக்கு விற்பனைக்கு போவதாகவும் ஒவ்வொரு பங்குக்கும் ரூபாய் 4 ஆயிரத்து 154 கொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .
இது குறித்து எலான் மஸ்க் பேசுகையில் தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை என்றும் பயனர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கு நம்பிக்கையான சமூக வலைதளத்தை கட்டமைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கடனாக சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயை தர முன்வந்துள்ளதாகவும் எஞ்சிய தொகையை முதலீடாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
முதலில் எலான் மஸ்க் விட்ட நிறுவனத்தை வாங்குவதை தடுக்க முயற்சி செய்த அந்த நிறுவனத்தின் நிர்வாக குழு பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது இதன் பின்னர் எலான் மஸ்க் முன்வைத்த பேரம் அதன்படியே ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரத்து என மொத்தம் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு வாங்கிக் கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .
அவர் நிறுவனத்தை வாங்கியது நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு அவரது தனி நபர் நிறுவனமாக மாறி விடும் இதை விட நிர்வாகம் உறுதி செய்த பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் ஜனநாயகத்தின் அடித்தளமே கருத்து சுதந்திரம் தான் மனித குலத்தின் எதிர்காலம் விவாதிக்க படுவது ட்விட்டர் என்ற டிஜிட்டல் நகர சதுக்கத்தில் தான் என்று பதிவிட்டுள்ளார்.
இனி வரும் நாட்களில் டுவிட்டரில் மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்த இருக்கிறோம் தேவையற்ற செய்திகளை பரப்புவதை தடுப்பதற்கும் அனைத்து மனிதர்களையும் அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். எலான் மஸ்க் எத்தனை பற்றி மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என விரும்புவதாகவும் அதுவே கருத்து சுதந்திரம் என்று அவர் பதிவிட்டுள்ளார் .
ஒரு பிசினஸ் ராக்கி பாய் வேறு என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
செவ்வாய், 26 ஏப்ரல், 2022
13 அற்புத நகரங்கள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்....
13 அற்புத நகரங்கள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்....
Manhattan with The Brooklyn Bridge on the right in 1873 and now
2.மெல்போர்ன், ஆஸ்திரேலியா - 1920 மற்றும் இன்று
Melbourne, Australia – 1920 and today
3.சிகாகோ 1838 மற்றும் இப்போது
Chicago in 1838 and now
4.துபாய் 1964 மற்றும் இப்போது
Dubai in 1964 and now
5.புவெனஸ் அயர்ஸில் உள்ள அவெனிடா நியூவ் டி ஜூலியோ 1937 மற்றும் இப்போது
Avenida Nueve de Julio in Buenos Aires in 1937 and now
6.மாஸ்கோ நதி 19 ஆம் நூற்றாண்டு மற்றும் இப்போது
The Moscow River in the 19th century and now
7.டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸ் 1994 மற்றும் இப்போது
Downtown Los Angeles in 1994 and now
8.யெரெவனில் உள்ள குடியரசு சதுக்கம்
1916 மற்றும் இப்போது
The Republic Square in Yerevan in 1916 and now
9.பாங்காக்கின் காட்சி 1822 மற்றும் இப்போது
View of Bangkok in 1822 and now
10.துபாய், யுஏஇ - 1980கள் மற்றும் இன்று
Dubai, UAE – The 1980s vs. today
Dubai, UAE – The 1980s vs. today
11.டொராண்டோ, கனடா - 1930 மற்றும் இப்போது
Toronto, Canada – 1930 vs. now
12.ஹாங்காங் - 1960கள் மற்றும் தற்போது
Hong Kong – The 1960s vs. the present
13.சியோல், தென் கொரியா - 1950 மற்றும் இன்று
Seoul, South Korea – 1950 vs. the present day
திங்கள், 25 ஏப்ரல், 2022
WhatsApp அறிமுகப்படுத்திய தாறு மாறு update
Whatsapp குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம் - புதிய வசதி அறிமுகம்
ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் 32 பேருடன் வாய்ஸ் காலில் பேசும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி அறிமுகம் இல்லாதவரின் நம்பரை சேமிக்காமலே WhatsAppல் சாட் செய்யலாம்!
இனி WhatsApp சாட்களை விண்டோஸ் ஆப்-பில் அர்சிவ் செய்யலாம்.!
இனி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை எல்லாருக்கும் ஃபார்வர்ட் செய்ய முடியாது.!
WhatsApp-ல் இனி 2GB சைஸ் கொண்ட ஃபைல்ஸ்களையும் அனுப்பலாம்.!!
யூசர்களுக்கு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இதன்படி, வாட்ஸ் அப் யூசர்கள் இனி குரூப் கால் பேசும்போது 32 பேரை தொடர்பு கொள்ள முடியும். சோஷியல் ஆடியோ லே-அவுட், ஸ்பீக்கர் ஹைலைட், வேவ்ஃபார்ம்ஸ் போன்ற அம்சங்களுடன் புதிய அப்டேட் வருகிறது.
காண்டாக்ட்ஸ் மற்றும் குரூப்களுக்கு புதிய டிசைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி வாய்ஸ் மெசேஜ் பப்புள்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேலரியில் உங்களுக்கு பிடித்தமான மீடியாவை ஆக்சஸ் செய்யும் வசதியும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் 32 பேரை தொடர்பு கொள்ளும் வசதியின் மூலமாக குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், நண்பர்கள், அலுவலகப் பணியாளர்கள் இடையிலான விவாதங்களை விரிவாக மேற்கொள்ள முடியும்.
வீடியோ கால் வசதியில்…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாய்ஸ் கால்களை மேம்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், வீடியோ கால் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தொடக்கத்தில் வீடியோ காலில் 4 யூசர்கள் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த வரையறை தற்போது வரை மாற்றம் செய்யப்படவில்லை.
ஹெச்டி ஆடியோ குவாலிட்டி இலவசமாக..
வாட்ஸ் அப் வாய்ஸ் காலில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது ஹெச்டி ஆடியோ குவாலிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை மேற்கொள்ளும் முன்பாக ஃபோனில் நல்ல தரமான இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாய்ஸ் கால் ஒன்றை நீங்கள் செய்வதற்கு, தற்போது காண்டாக்ட்ஸ் லிஸ்டில் சென்று, தொடர்புடைய நபரை தேர்வு செய்து கால் ஐகான் கிளிக் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் குரூப் கால் தொடங்க விரும்புகிறீர்கள் என்றால், கால் டேப் உள்ள இருக்கும் பிளஸ் சிம்பளை தேர்வு செய்து, காண்டாக்ட்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் குரூப் கால் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
2 ஜிபி வரை ஃபைல் ஷேரிங்
பயனாளர்கள் இனி 2ஜிபி வரை ஃபைல் ஷேரிங் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. தற்போதைய சூழலில், வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளும் ஃபைல்ஸ் அளவும் 1 ஜிபியை தாண்ட கூடாது என்ற வரம்பு அமலில் இருக்கிறது.
வாட்ஸ் அப்-பில் உள்ள மெசேஜ்களை அட்மின்கள் டெலீட் செய்வதற்கான ஆப்சன் வழங்கப்பட உள்ளது. அவ்வாறு டெலீட் செய்யப்படும் மெசேஜ்கள் பிறருக்கு விசிபிள் ஆகாது. பள்ளி, கல்லூரி, வசிப்பிடம், நண்பர்கள் போன்ற அடையாளப் பெயர்களில் கம்யூனிட்டி தொடங்கும் வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
உங்கள் பழைய ஆண்டிராய்டு ஃபோனில் உள்ள அனைத்து விவரங்களையும் எளிய முறையில் எப்படி அழிப்பது?
வெறுமனே கால் செய்வது அல்லது மெசேஜ் அனுப்புவது என்ற வரையறையோடு ஸ்மார்ட்ஃபோன்களின் பயன்பாடு முடிந்து விடுவதில்லை.
நம் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அது மாறிவிட்டது. முக்கியமான ஃபோட்டோ, வீடியோ, டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்ட டேட்டா, கான்டாக்ட்ஸ் மற்றும் இதர முக்கிய தகவல்கள் ஃபோனில் சேமிக்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில், பழைய ஃபோனில் இருந்து புதிய ஃபோனுக்கு மாறுவது சற்று சிக்கல் நிறைந்த காரியமாக உள்ளது. அதாவது பழைய ஃபோனில் உள்ள டேட்டா அனைத்தையும் புதிய ஃபோனுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமல்லாமல் புதிய ஃபோனில் நமக்கு தேவையான ஆப்களை இன்ஸ்டால் செய்து, ஒவ்வொன்றிலும் லாகின் செய்ய வேண்டும். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது டேட்டா டிரான்ஸ்பருக்கு பிறகு பழைய ஃபோனில் உள்ள அனைத்து விவரங்களையும் அழிக்க வேண்டும் என்பது.
உங்கள் பழைய ஃபோனை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்து கடையில் மாற்றிக் கொண்டாலும் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என யாரிடம் வழங்கினாலும் அதில் உள்ள பெர்சனல் டேட்டா அனைத்தையும் டெலீட் செய்வது கட்டாயம் ஆகும். ஆனால், ஒவ்வொரு டேட்டா-வாக நீங்கள் டெலீட் செய்து கொண்டிருப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஆகவே, எளிமையாக ஃபேக்டரி ரீசெட் செய்து விடலாம்.
ஃபேக்டரி ரீசெட் செய்வதால் என்ன பலன்
உங்கள் ஃபோனை நீங்கள் ஃபேக்டரி ரீசெட் செய்யும்போது அதில் உள்ள அனைத்து ஃபைல்களும் ஒரே மூச்சில் டெலீட் ஆகிவிடும். குறிப்பாக, நீங்கள் லாகின் செய்த ஆப்கள், ஃபோட்டோக்கள் மற்றும் உங்கள் மெசேஜ்கள் உள்ளிட்ட அனைத்தும் டெலீட் செய்யப்படும்.
அதே சமயம் ஃபேக்டரி ரீசெட் செய்வதற்கு முன்னால் உங்கள் பழைய ஃபோனில் உள்ள டேட்டா அனைத்தும் ஆப்லைன் பேக்அப் எடுத்து வைக்கப்பட்டுள்ளதா அல்லது ஆன்லைன் கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்
உங்கள் ஆண்டிராய்டு ஃபோனை ரீசெட் செய்வது எப்படி?
ஃபோனில் செட்டிங்க்ஸ் ஆப் ஓப்பன் செய்து கொள்ளவும் அல்லது ‘About Phone’ என்ற டேப்-ஐ ஓப்பன் செய்யவும்.
ஃபேக்டரி ரீசெட் அல்லது சிம்பிளி ரீசெட் என்ற ஆப்சன் அங்கு இருக்கும்.
இந்த ஆப்சனில் கடைசியாக உள்ள எரேஸ் ஆல் டேட்டா என்ற பட்டனை டேப் செய்யவும்.
அதில் வழிமுறைகளை படித்து, அனைத்து டேட்டாவை அழிக்க அக்ரீ என்று கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் ஃபோனின் அன்லாக் கோடு அல்லது பின் கோடு அல்லது பாஸ்கோடு என ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
ஸ்கிரீனில் தென்படும் வார்னிங் மெசேஜை படித்து, எரேஸ் ஆல் டேட்டா என கொடுக்கவும். இப்போது எல்லாம் அழிக்கப்பட்டு விடும்.
யார் இந்த Anonymous? சர்வதேச அளவில் பிரபல்யமான ஹேக்கர்கள்.
யார் இந்த அனானிமஸ் அனனிமௌஸ் என்றால் முகம் தெரியாத மனிதர்கள்.
அவர்கள் சர்வதேச அளவில் பிரபலமான ஹேக்கர்கள் உலக அளவில் பல நாடுகளில் இடம்பெற்ற ஊழல் முறைகேடான விடயங்கள் மற்றும் அநீதிகளை பொதுமக்களுக்கு எடுத்து காட்டுகின்றவர்கள.
2003 ம் ஆண்டு ஆரம்பமாகிய இந்த குழுவின் தலைவர் யார் இதில் உள்ள உறுப்பினர்கள் யார் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியாது.
இந்தக் குழுவின் சிறப்பம்சம் ஹேக பண்ணவே முடியாது என்று சொல்லக்கூடிய இணையதளங்கள் மிகவும் பாதுகாப்பான தகவல் களஞ்சியங்களின் உள் பிரவேசித்து மிகவும் பெறுமதியான ஆவணங்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவது. இந்தக் குழுவினர் தங்களை
Anonymous guy Fawkes masks என்று அடையாளத்தை முன்வைக்கிறது.
புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆன Ellen moran (before when the time) என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட முகமூடி மனிதர்களை குறிப்பதுதான் guy Fawkes mask இந்த நாவலின் சாரம்.
ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவதாக இக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் ரஷ்ய தொலைக்காட்சிகளை ஹேக் செய்து உக்ரேனல் நடக்கும் கொலைகளை ஒலிபரப்பு செய்தனர்.இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதை போன்று ரஷ்யாவிலுள்ள printer ஹேக் செய்து ரஷ்ய அரசுக்கு எதிராக வாசகர்களைப் print செய்துள்ளது. இந்தப் பணியில் 15 ஹேக்கர்களின் ஈடுபட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
Anonymous மிகவும் பிரபலமானது 2008ஆம் ஆண்டு church of scientology cyber attack தாக்குதல் ஒன்றை நடத்தினர். அதுவரைக்கும் அந்த நிறுவனம் யாராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு நிறுவனமாக இருந்தது ஆனால் அனனிமௌஸ் மிகவும் கச்சிதமாக அந்த நிறுவனத்தில் இருந்த தகவல்களையும் ஆவணங்களையும் ஹேக செய்தார்கள்.ISISன் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்தார்கள் விக்கிலீக்ஸ் தனது தகவல்களை வெளிக்கொண்டு வர உதவி செய்தார்கள். அமெரிக்காவின் உளவுத் CIA கூட ஆட்டங்காண வைத்துள்ளார்கள். அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டு மைக்கேல் பிரவுன்னி என்ற 18 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் 2020 ஜோர்ஜ் பிளை கொல்லப்பட்ட போதும் இவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தினர்.
பெரும்பாலும் இவர்களது புரட்சி தொடர்பான விடயங்கள் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளிவிடப்படும் ஏனென்றால் இது அவர்களுடைய நாள் ஆம் அது லட்சக்கணக்கான முகமூடி மனிதர்களின் அணிக்கெதிரான அணிவகுப்பு நாள்.
ஞாயிறு, 24 ஏப்ரல், 2022
நாக்கிற்கு சுவையூட்டும் டாப் 10 இந்திய பிரியாணிகள்...... TOP 10 INDIAN BRIANNI
டாப் 10 இந்திய பிரியாணி வகைகள்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கக்கூடிய பிரியாணி ஒரு இந்திய உணவே கிடையாது இருந்தபோதிலும் பிரியாணிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இந்தியாவில் உள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 பிரியாணி வகைகளை பற்றி பார்ப்போம்
10. காம்பூரி பிரியாணி (KAMPURI BIRIYANI) ASSAM
09. ஆம்பூர் பிரியாணி (AMBUR BIRYANI) TAMIL NADU
08. கோவா ஃபிஷ் பிரியாணி (GOAN FISH BIRIYANI) GOA
07. காஷ்மீர் பிரியாணி (KASHMIRI BIRIYANI) KASHMIRI
06. மும்பை பிரியாணி (BOMBAY BIRIYANI ) MAHARASTRA
05. சிந்தி பிரியாணி (SINDHI BIRIYANI) HYDERABAD
04. தலச்சேரி பிரியாணி (THALASSERY BIRIYANI) KERALA
03. லக்னோ அவந்தி பிரியாணி (LUCKNOW/AWADHI BIRIYANI) UTTAR PRADESH
02. ஹைதராபாத் பிரியாணி (HYDERABAD BIRIYANI) HYDERABAD
01. கொல்கத்தா பிரியாணி (KOLKATA BIRIYANI) KOLKATA
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
இந்த படத்தில் நீங்கள் காணும் முதல் விஷயம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை குறிக்கும்!
இந்த படத்தில் நீங்கள் காணும் முதல் விஷயம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை குறிக்கும்!
இந்த படத்தை வைத்து உங்களின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும
பொதுவாக நமது மூளையானது ஒரே நேரத்தில் பல வித விஷயங்களை நினைத்து கொண்டே இருக்கும். எப்படி இந்த அளவிற்கு மனித மூளை வேலை செய்கிறது என்பதை பற்றி, பல ஆய்வுகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. மனித மூளையின் செயல்பாடுகளை வைத்து செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கினாலும், அவை மனித மூளை அளவிற்கு ஈடாகாது. ஏனெனில் நமது மூளையானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல அதிசயங்களை உள்ளடக்கி இருக்கிறது.
நமது மூளை எந்த அளவிற்கு திறனாக வேலை செய்கிறதோ அதை பொறுத்து தான் நாம் எந்த அளவிற்கு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை அறிய முடியும். அந்த வகையில், இதை உணர ஏராளமான பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் படத்தை காட்டி அதில் முதல் தெரியும் ஒன்றை வைத்து நமது மூளையின் செயல்திறனை அறிந்து கொள்வது. எனவே இந்த பதிவில் காட்டப்படும் படத்தில் உங்களுக்கு முதன்முதலில் தோன்ற கூடிய காட்சி எது என்பதை பற்றியும், அது அதை உணர்த்துகிறது என்பதை பற்றியும் இனி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஒளியியல் மாயை என்பதை ஆங்கிலத்தில் ஆப்டிகல் இலுஷன் என்பார்கள். இதை வைத்து உங்களின் ஆளுமைப் பண்பை அறிந்து கொள்ளவும் முடியும். அதே போன்று உங்கள் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் இதனால் உணர முடியும். எனவே இந்த படத்தை ஒரு முறை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு முதியவரின் முகத்தை முதலில் தோன்றினால், பெரிய விஷயங்களை நீங்கள் ஒருபோதும் இழக்க மாட்டீர்கள் என்று பொருள். மேலும் சாதாரண காதல் பிரச்சனைகளை கண்டு துவண்டு போக மாட்டீர்கள். அதற்கு பதிலாக, உறவுகளுக்கு மிகவும் தேவைப்படும் நேரம், ஆற்றல் மற்றும் முயற்சியை செலவிடும் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புவீர்கள்.
குதிரை சவாரி :
குதிரை சவாரி செய்யும் மனிதனை நீங்கள் முதலில் கண்டால், உங்களை அடக்குவது மிகவும் கடினம் என்று பொருள். இந்த போன்றவர்கள் தங்களின் துணையை குறைவாக ஏமாற்றுவார்கள். இவர்கள் தங்கள் துணையுடன் இருந்தாலும் கூட, தனது கனவுகளில் உள்ள நபரை அடிக்கடி தேடுவார்கள். உங்கள் துணை உங்கள்மீது அன்பாக இருந்தாலும் அவரை விட சிறப்பான ஒருவரை நீங்கள் எப்போதும் தேடுவீர்கள். இது தான் உங்களின் இயல்பாக இருக்கும்.
ஆற்றங்கரையில் படுத்திருக்கும் பெண் :
ஒரு பெண் ஆற்றின் ஓரத்தில் படுத்திருப்பதை போன்று உங்களுக்கு முதலில் தோன்றினால், நீங்கள் விட்டுக்கொடுக்கும் குணத்தை கொண்டவர். நீங்கள் உங்களின் காதலைத் தொடர விரும்புபவராக இருப்பீர்கள். ஆனால் அது சரியாக செல்லவில்லை என்பது பற்றியும், உங்களுக்கு பிடித்தது போன்று இல்லை என்பது பற்றி கண்டு கொள்ளாதவராக இருப்பீர்கள். அதே போன்று அந்த காதல் மலரவில்லை என்றால், அதை விட்டுவிடுவார்கள்.
ஆற்றின் மீது கல் வளைவு :
நீங்கள் முதலில் கல் வளைவைக் இந்த படத்தில் கவனித்திருந்தால், நீங்கள் சாகசத்தை விரும்புபவர் என்று அர்த்தம். நீங்கள் சாகசக்காரர் என்பதால், அந்த உணர்வை உங்களிடமிருந்து பறித்துவிடுவதற்காக உங்களின் உறவுகள் முயற்சிப்பார்கள். இதுகுறித்த பயம் உங்களுக்கு இருக்க கூடும். இருப்பினும், உங்களிடம் உள்ள அதே அளவிலான சாகச குணம் உங்களுக்கான ஒரு துணையை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும். இது தான் உங்களின் குணமாக இருக்கும்.

வியாழன், 21 ஏப்ரல், 2022
உலகின் தனிமையான வீடு விற்பனை
உலகின் தனிமையான வீடு விற்பனை
அமெரிக்காவின் டக் டெட்ஜஸ் தீவில் உள்ள உலகின் தனிமையான வீடு ஒன்று தற்போது ரூ .3.39 ஆயிரம் டாலருக்கு விற்பனை ; நகரத்தின் சத்தம் , அண்டை வீட்டார் வேண்டாம் , முழு தனிமை வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வீட்டை வாங்கலாம் என தகவல்
www.tamilaranofficial.blogspot.com
புதன், 20 ஏப்ரல், 2022
பூந்தி லட்டு செய்வது எப்படி?
இனிப்புப் பண்டங்களை எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள் .
தேவையானவையான பொருட்கள்:
1.கடலைமாவு- 2 கப்
2.சர்க்கரை - 2
3.கப் நெய் - 3 தேக்கரண்டி
4.ஏலக்காய் தூள் - சிறிதளவு
5.உடைத்த முந்திரி - சிறிதளவு
6.உலர்திராட்சை - சிறிதளவு
7.எண்ணை - தேவையான அளவு
பூந்தி செய்ய செய்முறை : கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பதத்திற்குக் கரைக்கவும் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும் . மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும் . நெய்யில் முந்திரி , உலர்திராட்சையைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும் . பூந்தியைப் பாகுடன் ஒன்று சேர்க்கவும் கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.

நிலவில் 800 கோடி பேர் வாழலாம் நாசா தகவல்
நிலவில் மனிதர்களை கூடிய ஏற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில் அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்பரப்பில் சிலிக்கா அலுமினியம் இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆக்சைடுகள் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்த தாதுக்கள் அனைத்தும் ஒட்சிசனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளன இதில் ஒரு கன மீட்டருக்கு சுமார் 130 கிலோமீட்டர் ஆக்சிடென்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாசாவின் கூற்றுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை அதன்படி பார்த்தால் நிலவில் மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
செவ்வாய், 19 ஏப்ரல், 2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், குழந்தை சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...