இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய எல்லைப் படை, 'ஆஸ்திரேலிய அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்த படகையும் நாங்கள் இடைமறித்து படகில் வந்தவர்கள் வந்த இடத்திற்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா சென்ற இலங்கை தமிழர்கள் திக்கற்ற நிலையில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவுஸ்திரேலியா சென்ற இலங்கை தமிழர்கள் திக்கற்ற நிலையில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 21 மே, 2022
அவுஸ்திரேலியா சென்ற இலங்கை தமிழர்கள் திக்கற்ற நிலையில்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் படகு ஒன்று ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இடைமறிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், குழந்தை சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...
-
தமிழ் நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் VIDEO ...
-
மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும்.ஆனால் செடி வளரவே வளராது.ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கு...