ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

நாக்கிற்கு சுவையூட்டும் டாப் 10 இந்திய பிரியாணிகள்...... TOP 10 INDIAN BRIANNI

டாப் 10 இந்திய பிரியாணி வகைகள்

ஒரு காலத்தில் அரச உணவாக இருந்த பிரியாணி தற்போது இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் பரவியுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கக்கூடிய பிரியாணி ஒரு இந்திய உணவே கிடையாது இருந்தபோதிலும் பிரியாணிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இந்தியாவில் உள்ளது.

 அந்த வகையில் இந்தியாவில் கிடைக்கும் டாப் 10 பிரியாணி வகைகளை பற்றி பார்ப்போம்

10. காம்பூரி பிரியாணி (KAMPURI BIRIYANI) ASSAM 
09. ஆம்பூர் பிரியாணி (AMBUR BIRYANI) TAMIL NADU 
08. கோவா ஃபிஷ் பிரியாணி (GOAN FISH BIRIYANI) GOA
07. காஷ்மீர் பிரியாணி (KASHMIRI BIRIYANI) KASHMIRI 
06. மும்பை பிரியாணி (BOMBAY BIRIYANI ) MAHARASTRA
05. சிந்தி பிரியாணி (SINDHI BIRIYANI) HYDERABAD
04. தலச்சேரி பிரியாணி (THALASSERY BIRIYANI) KERALA 
03. லக்னோ அவந்தி பிரியாணி (LUCKNOW/AWADHI BIRIYANI) UTTAR PRADESH
02. ஹைதராபாத் பிரியாணி (HYDERABAD BIRIYANI) HYDERABAD 
01. கொல்கத்தா பிரியாணி (KOLKATA BIRIYANI) KOLKATA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...