Apple CEO டிம் குக் Android இருந்து அதிக பயனாளர்கள் IOS மாறுவதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த காலாண்டில் ஆப்பிள் போன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இது தாங்கள் நிர்ணயம் செய்த இலக்கை விட அதிகமானது என்று கூறியுள்ளார்.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 9% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் முந்தைய காலாண்டில் திட்டமிட்ட $93,89
பில்லியனில் டாலரில் இருந்த 8.59% அதிகரித்து $97.28 பில்லியனாக டாலராக உயர்ந்ததுள்ளது. இது தாம் எதிர்பார்த்ததை விட அதிகம் ஆப்பிள் பொருட்கள் மக்களிடையே அதிகம் விற்பனையாகி உள்ளதா டிம் குக் தெரிவித்துள்ளார்.
Apple sale லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Apple sale லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், குழந்தை சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...
-
தமிழ் நடிகர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் VIDEO ...
-
மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும்.ஆனால் செடி வளரவே வளராது.ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கு...