புதன், 20 ஏப்ரல், 2022

நிலவில் 800 கோடி பேர் வாழலாம் நாசா தகவல்

நிலவில் மனிதர்களை கூடிய ஏற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில் அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேற்பரப்பில் சிலிக்கா அலுமினியம் இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆக்சைடுகள் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்த தாதுக்கள் அனைத்தும் ஒட்சிசனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளன இதில் ஒரு கன மீட்டருக்கு சுமார் 130 கிலோமீட்டர் ஆக்சிடென்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாசாவின் கூற்றுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை அதன்படி பார்த்தால் நிலவில் மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...