அவர்கள் சர்வதேச அளவில் பிரபலமான ஹேக்கர்கள் உலக அளவில் பல நாடுகளில் இடம்பெற்ற ஊழல் முறைகேடான விடயங்கள் மற்றும் அநீதிகளை பொதுமக்களுக்கு எடுத்து காட்டுகின்றவர்கள.
2003 ம் ஆண்டு ஆரம்பமாகிய இந்த குழுவின் தலைவர் யார் இதில் உள்ள உறுப்பினர்கள் யார் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியாது.
இந்தக் குழுவின் சிறப்பம்சம் ஹேக பண்ணவே முடியாது என்று சொல்லக்கூடிய இணையதளங்கள் மிகவும் பாதுகாப்பான தகவல் களஞ்சியங்களின் உள் பிரவேசித்து மிகவும் பெறுமதியான ஆவணங்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவது. இந்தக் குழுவினர் தங்களை
Anonymous guy Fawkes masks என்று அடையாளத்தை முன்வைக்கிறது.
புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆன Ellen moran (before when the time) என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட முகமூடி மனிதர்களை குறிப்பதுதான் guy Fawkes mask இந்த நாவலின் சாரம்.
ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவதாக இக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் ரஷ்ய தொலைக்காட்சிகளை ஹேக் செய்து உக்ரேனல் நடக்கும் கொலைகளை ஒலிபரப்பு செய்தனர்.இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதை போன்று ரஷ்யாவிலுள்ள printer ஹேக் செய்து ரஷ்ய அரசுக்கு எதிராக வாசகர்களைப் print செய்துள்ளது. இந்தப் பணியில் 15 ஹேக்கர்களின் ஈடுபட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
Anonymous மிகவும் பிரபலமானது 2008ஆம் ஆண்டு church of scientology cyber attack தாக்குதல் ஒன்றை நடத்தினர். அதுவரைக்கும் அந்த நிறுவனம் யாராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு நிறுவனமாக இருந்தது ஆனால் அனனிமௌஸ் மிகவும் கச்சிதமாக அந்த நிறுவனத்தில் இருந்த தகவல்களையும் ஆவணங்களையும் ஹேக செய்தார்கள்.ISISன் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்தார்கள் விக்கிலீக்ஸ் தனது தகவல்களை வெளிக்கொண்டு வர உதவி செய்தார்கள். அமெரிக்காவின் உளவுத் CIA கூட ஆட்டங்காண வைத்துள்ளார்கள். அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டு மைக்கேல் பிரவுன்னி என்ற 18 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் 2020 ஜோர்ஜ் பிளை கொல்லப்பட்ட போதும் இவர்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தினர்.
பெரும்பாலும் இவர்களது புரட்சி தொடர்பான விடயங்கள் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளிவிடப்படும் ஏனென்றால் இது அவர்களுடைய நாள் ஆம் அது லட்சக்கணக்கான முகமூடி மனிதர்களின் அணிக்கெதிரான அணிவகுப்பு நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக