அந்த வதந்தி மற்றும் இன்றி இன்று பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பது இந்த ட்விட்டர் நீல குருவி அதை நான் இன்று 44 பில்லியனுக்கு வாங்கியிருக்கிறார் உலகப் பணக்காரர் எலன் மஸ்க்.
ட்விட்டரை உருவாக்கியவர் பெயர் jack dorsey. சிறுவயதில் திக்குவாய் பிரச்சனை இருந்தது அதனால் சிறிது தான் பேசுவார் மீதி நேரமெல்லாம் கணினியுடன் தான் ஜாக்கின் வாழ்க்கை.
நிறைய புதுப்புது முயற்சிகள் மேற்கொண்ட அவரது 14 வயதிலேயே நியூயார்க் நகரத்தின் மினியேச்சர் ஒன்றை உருவாக்கினால் அது வாகன ஓட்டிகள் உதவியது.
சிறு வயதிலேயே கணனியில் அதிக ஆர்வம் இருந்ததால் 19 வயதிலேயே நல்ல வேலை கிடைத்தது. broadcast நிறுவனம் ஒன்றில் வேலை செய்த போது அந்த நிறுவனம் புதிதாய் வேறு என்ன செய்யலாம் என அங்கு வேலை செய்பவர்களிடம் கேட்டது அதற்காக ஒரு பேப்பர் பேனாவை கொண்டு முதல் முதலில் உருவாக்கியதுதான் ட்விட்டர்.
ட்விட்டரை பற்றி பயனாளர்கள் கூறுவதில் முக்கியமானது முக்கியமானது ஒண்ணுமே புரியல என்பதுதான். புதிதாய் ட்விட்டர் வரும் பெரும்பாலானோர் சொல்வது.
இது அப்படி என்றால் முதன்முறையாக ட்விட்டர் வந்த போது வேறு என சொல்லி இருக்கிறார்கள் அந்த நிறுவனர்களில் ஒருவரான வில்லியம் என்பவர் சொல்லுகையில் "ட்விட்டர் ஐஸ்கிரீம் மாதிரி நல்லா இருக்கும் ஆனா எதுக்கு யூஸ் இல்லை என்றார்". ஆனால் நடந்தது வேறு உலகம் வாரி அணைத்துக் கொண்டது.
லைவாக ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல ட்விட்டரை விட்டால் வேறு வழி இல்லை என்றானது. இன்று உலகின் மிக முக்கியமான சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு பெரும்பங்கு உண்டு பிரபலங்கள் நேரிடையாக அவர்களாகவே மெயின்டைன் செய்யும் சோசியல் மீடியா என்றால் அது ட்விட்டர் தான்.
ஒவ்வொரு மாதமும் 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆக்டிவாக இருக்கிறார்கள் சென்ற ஆண்டு மட்டும் 3.7 பில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறது ட்விட்டர் இவை அனைத்தையும் தான் எலான் மஸ்க் தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் உலகின் நம்பர் ஒன் கோடிசுவரரான எலான் மஸ்க் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் நிர்வாகக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் மொத்தமாக 3.30 லட்சம் கோடிக்கு விற்பனைக்கு போவதாகவும் ஒவ்வொரு பங்குக்கும் ரூபாய் 4 ஆயிரத்து 154 கொடுக்க முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .
இது குறித்து எலான் மஸ்க் பேசுகையில் தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை என்றும் பயனர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கு நம்பிக்கையான சமூக வலைதளத்தை கட்டமைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கடனாக சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயை தர முன்வந்துள்ளதாகவும் எஞ்சிய தொகையை முதலீடாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
முதலில் எலான் மஸ்க் விட்ட நிறுவனத்தை வாங்குவதை தடுக்க முயற்சி செய்த அந்த நிறுவனத்தின் நிர்வாக குழு பின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது இதன் பின்னர் எலான் மஸ்க் முன்வைத்த பேரம் அதன்படியே ஒவ்வொருவருக்கும் தலா 4 ஆயிரத்து என மொத்தம் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு வாங்கிக் கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .
அவர் நிறுவனத்தை வாங்கியது நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு அவரது தனி நபர் நிறுவனமாக மாறி விடும் இதை விட நிர்வாகம் உறுதி செய்த பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் ஜனநாயகத்தின் அடித்தளமே கருத்து சுதந்திரம் தான் மனித குலத்தின் எதிர்காலம் விவாதிக்க படுவது ட்விட்டர் என்ற டிஜிட்டல் நகர சதுக்கத்தில் தான் என்று பதிவிட்டுள்ளார்.
இனி வரும் நாட்களில் டுவிட்டரில் மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்த இருக்கிறோம் தேவையற்ற செய்திகளை பரப்புவதை தடுப்பதற்கும் அனைத்து மனிதர்களையும் அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். எலான் மஸ்க் எத்தனை பற்றி மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என விரும்புவதாகவும் அதுவே கருத்து சுதந்திரம் என்று அவர் பதிவிட்டுள்ளார் .
ஒரு பிசினஸ் ராக்கி பாய் வேறு என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Super
பதிலளிநீக்கு