WhatsApp status update லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
WhatsApp status update லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 மே, 2022

இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இப்படித்தான் பாக்கணும்.

2017இல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் என்ற புதிய அம்சம் கொண்டுவரப்பட்டு தற்போது அது வாட்ஸ் அப்பின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.


பயனாளர்கள் சுலபமாக ஸ்டேட்டஸ் பார்க்க உதவியாக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய முன்னேற்றங்களை பரிசீலித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தனியாக இருக்கும் ஸ்டேட்டஸ் ஆப்ஷன் சேட் லிஸ்ட் (chat list) உடன் இணைக்கப்பட உள்ளது. இதனால் ஸ்டேட்டஸ் வைத்துள்ள நபர்களை சுலபமாக பயனாளர்கள் பார்க்க முடியும்.

இன்ஸ்டகிரம் ஸ்டோரிஸ் (stories) போன்ற இந்த புதிய மாற்றத்துடன் வழங்க உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்

டிஸ்டர்ப் வாட்ஸ்அப் இல் ( desktop WhatsApp) கருத்து கணிப்பு நடத்தும் வசதியையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அனைத்து மேம்பாடுகளை meta பயனாளர்களிடம் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...