அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பண்டைய கீழடியில் இரும்பு உருக்குத் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட புதிய தகவலின்படி கீழடியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பை உருக்கும் ஆலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எட்டாம் கட்ட அகழாய்வில் இரும்பு துண்டுகள் , இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் கண்டறியப்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக