புவி வெப்பமடைவதால் சைபீரிய பகுதியில் உள்ள உறைபனி நிலங்கள் உருகத் தொடங்கியதன் விளைவாக இதுபோன்ற பள்ளம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நரகத்தின் வாசல்கள் எனப்படும் இத்தகைய பள்ளங்கள் முடிவற்றவை இதை போன்ற பள்ளங்கள் மேலும் தோன்றக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக