ஞாயிறு, 22 மே, 2022

OTT தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உச்சத்தில்!

சமீபகாலமாக OTT பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் தியேட்டரில் சென்று திரைப்படங்கள் பார்த்தவர்கள் இப்போது வீட்டிலேயே புதிய திரைப்படங்களை கண்டு ரசிக்க OTT தளங்கள் வழிவகை செய்துள்ளது.

பயனர்கள் இதை பயன்படுத்துவதற்கு பல காரணங்களை கூறுகின்றனர்.

•தியேட்டரில் செலுத்தும் பணத்தைவிட OTT தளங்களில் திரைப்படம் பார்ப்பதற்கு குறைவாகவே கட்டணம் பெறப்படுகிறது.
•வீட்டிலிருந்தபடியே ஹாலிவுட் பாலிவுட் என்று உலகிலுள்ள அனைத்து திரைப்படங்களையும் இந்த ஓட்டிட்டு தளம் மூலம் கண்டு
 கழிக்கலாம்.
இப்படி பலதரப்பட்ட காரணங்கள் பயணிகளை சொல்லப்படுகிறது.

சமீபத்தில் BAIN company நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த  3 ஆண்டை ஒப்பிடும் போது தற்போது ஓட்டிட்டு தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% ஆக உயர்ந்துள்ளது.

இதே வேகத்தில் சென்றால் 2026 ஆம் ஆண்டில் பயனர்களின் எண்ணிக்கை 22.4 எட்டும் என்று அந் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...