வியாழன், 26 மே, 2022

ஒரே ஆண்டில் 60% மழைக்காடுகள் அழிப்பு!!!!

காடுகள் தான் பல உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது அந்த காடுகள் தான் நமக்கு ஒட்சிசன் தருகிறது. அப்பேர்பட்ட காடுகளை நாம் பாதுகாக்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான்?

காடுகளின் நன்மைகளை புரிந்துகொள்ளாமல் உலகமெங்கிலும் பணத்துக்காக காடழிப்பு நடைபெற்று வருகிறது.
அரசாங்கம் இதற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தாலும் மரங்களை கடத்தும் மாபியாக்களினால் தற்போதும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் விஞ்ஞானிகள் செய்த ஆய்வில்
பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் மழைக்காடுகள் ஒரே ஆண்டில் 66% அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.
இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்கண்ட பிரேசிலில் அரசாங்கம் செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...