வியாழன், 2 ஜூன், 2022

இறக்குமதி பொருட்களின் புதிய வரி விதிப்பு பட்டியல்.

02.06.2022 இன்று இரவு முதல் புதிய சிறப்பு பொருட்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 % வரை உயரும் .

 கார்கள் , மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான டயர்கள் 50 % உயர்த்தப்பட்டுள்ளன.

குளிரூட்டி , சலவை இயந்திரம் , அமன் அடுப்பு , மின் வெதுப்பி , குளிர்சாதனப் பெட்டி , கையடக்கத் தொலைபேசிகள் 100 % உயர்வு மற்ற மின்சாதனங்கள் 15 % அதிகரிக்கப்படவுள்ளன . சொக்கலெட்டுக்கள் 200 % ஆல் அதிகரிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...