செவ்வாய், 3 மே, 2022

கோடை வெயிலை சமாளிக்க சில டிப்ஸ்

என்ன செய்ய வேண்டும் ?

1. அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

.2.பயணத்தின் போது பாட்டில் தண்ணீரை எடுத்துச் வேண்டும் .

3. எலுமிச்சைச் சாறு , இளநீர் , பழச்சாறு அருந்த வேண்டும் .

4.வெளியே செல்லும்போது காலணி அணிய வேண்டும்.

5. மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும் .


என்ன செய்யக் கூடாது ?

1.காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் சுற்றக் கூடாது .

2. வெறுங்காலுடன் நடக்க கூடாது .

3. மதிய வேளையில் வீட்டின் மொட்டை மாடியில் கூடாது .

4செயற்கை குளிர்பானங்கள் , மது , புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...