வியாழன், 12 மே, 2022

சூரியனை விட 4 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு|

பால்வெளி மண்டலத்தில் ( Milky way) சூரியனை விட 4 மில்லியன் மடங்கு பெரிய அளவிலான Sagittarius A * கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
 பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் ராட்சத கருந்துளை உள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...