சனி, 16 ஏப்ரல், 2022

இந்திய பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


இந்திய பிரதமர் அல்லது இந்திய தலைமை அமைச்சர் எனப்படும் பதவி இந்தியாவிலேயே மிக உயர்ந்த மற்றும் அதிக அதிகாரங்களை கொண்ட ஒரு பதவியாகும்.

இப்பேர்பட்ட பதவியில் இருக்கும் இந்திய பிரதமருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? 

அதாவது பதவியிலுள்ள இனிய பிரதமருக்கு இந்திய ரூபாயில் வருடத்திற்கு 33,60,000 ₹ ரூபாய் (US$44,000) வழங்கப்படுகிறது அதாவது மாதத்திற்கு 2,80,000₹ ருபாய்(US$ 3,700)

இதே அவர் பதவியை விட்டு விலகும் போது மாதம் 20, 000₹ ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...