ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை
• 1998 ஜனவரி 28
பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு
• 1999 மே 11
நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
• 2000 ஏப்ரல் 24
நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
• 2011 ஆகஸ்டு 12
கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார் குடியரசுத் தலைவர்
• 2011 ஆகஸ்டு 26
POLIMER NEWS பேரறிவாளன் , சாந்தன் , முருகன் மூவரைத் தூக்கிலிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது
• 2014 பிப்ரவரி 18
பேரறிவாளன் , சாந்தன் , முருகன் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
• 2014 பிப்ரவரி 19
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம்
• 2018 செப்டம்பர் 6
சட்டப்பிரிவு 161- கீழ் ஆளுநர் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
• 2018 செப்டம்பர் 9
ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம்
• 2022 மார்ச் 9
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
• 2022 மே 18
பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக