Apple CEO டிம் குக் Android இருந்து அதிக பயனாளர்கள் IOS மாறுவதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த காலாண்டில் ஆப்பிள் போன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இது தாங்கள் நிர்ணயம் செய்த இலக்கை விட அதிகமானது என்று கூறியுள்ளார்.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 9% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் முந்தைய காலாண்டில் திட்டமிட்ட $93,89
பில்லியனில் டாலரில் இருந்த 8.59% அதிகரித்து $97.28 பில்லியனாக டாலராக உயர்ந்ததுள்ளது. இது தாம் எதிர்பார்த்ததை விட அதிகம் ஆப்பிள் பொருட்கள் மக்களிடையே அதிகம் விற்பனையாகி உள்ளதா டிம் குக் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக